இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.அவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.