இன்றைய தினம் 1,843 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

0
385

நாடளாவிய ரீதியில் இன்றைய (15) தினம் 1,843 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 227,765 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.