இம்மாத இறுதியில் யாழ்ப்பாணம் வருகிறாரா ஐனாதிபதி??

0
128

கடற்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக ஐனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இம்மாத இறுதி வாரமளவில் யாழ்ப்பாணம் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது,