இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்

0
147

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரால் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் இன்று முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது