இலங்கைக்கு மேலும் 15,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்!

0
163

இலங்கைக்கு 15,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இரண்டாம் சொட்டு செலுத்துவதற்காக வழங்க உள்ளதாக ரஷ்ய தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலாம் சொட்டை செலுத்துவதற்காக 50,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.