இலங்கையின் முன்னாள் சபாநாயகர் காலமானார்!

0
227

இலங்கை பாராளுமன்றத்தின் 17வது சபாநாயகராக கடமையாற்றிய ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்.
அவர் தனது 82 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.