இலங்கையில் காற்றாலை மின் திட்டங்களை அதானி குழுமம் இன்னும் இரத்து செய்யவில்லை!

0
8

இலங்கையில் அதானி குழுமம் தனது காற்றாலை மின் திட்டங்களை இன்னும் இரத்து செய்யவில்லை என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.