இலங்கையில் தென்கிழக்கு, கிழக்கு கடல் பரப்பில் மேக மூட்டம் அதிகம் உள்ளது: ரமேஷ்

0
201

இலங்கையில் தென்கிழக்கு மற்றும் கிழக்கே உள்ள கடல் பரப்பில் மேக மூட்டம் அதிகமாக காணப்படுவதால் திருகோணமலை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலான கடல் பரப்பில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடல் பரப்பில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.