இலங்கையில் பூமி அதிர்வு!

0
85

புத்தல பிரதேசத்தில் 2.4 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு பதிவாகி உள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.