இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கூடாக 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்தக்கால கட்டத்திலே 13வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக ஒரு சிலரும் 13 உட்பட தமிழ் மக்களுக்கு வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற
நோக்கத்தோடு இந்திய்ப பிரதமருக்கு ஆறு கட்சிகள் சேர்ந்து ஒரு கடிதத்தை எழுதி இருக்கின்றன ஆகவே இந்த முக்கியமான கால கட்டத்திலே இலங்கை இந்திய ஒப்பந்த காலத்திலே எங்களுடை கட்சியிலே இருந்து உயிர் நீத்திருக்கக் கூடிய தோழர்களை ஏற்கனவே இந்த விடயத்தைச் சொல்லிவிட்டார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
Home கிழக்கு செய்திகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கூடாக 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக பரவலாக பேசப்படுகின்றது: சிவசக்தி ஆனந்தன்