இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று பாராளுமன்றத்தில்

0
68
இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.வர்த்தமானி அறிவித்தல் 2341/03 இல் வெளியிடப்பட்டுள்ள அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று காலை விவாதம் இன்றி அங்கீகரிக்கப்பட உள்ளதாக உத்தரவுப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.