இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயலாளராக குகதாசன் தெரிவு!

0
268

இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளராக திருகோணமலை மாவட்ட தொகுதிகளை தலைவர் ச,குகதாசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ நேசன் மற்றும் கோதாசன் அவர்கள் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் ஒரே மாகாணத்தைசேர்ந்த இருவர் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டதன் காரணமாக சிறீநேசன் செயலாளர் போட்டியில் இருந்து விலகிதன் காரணமாக குகதாசன் பொதுச்செயலாளராகராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்