இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று குறைந்தது!

0
181

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ.290 மற்றும் விற்பனை விலை ரூ. 303.73 ஆகும்.