நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (09) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 86 சதம்இ விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 42 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 392 ரூபா 15 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 34 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபாய் 81 சதம் விற்பனைப் பெறுமதி 363 ரூபாய் 81 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 61 சதம் விற்பனைப் பெறுமதி 215 ரூபாய் 32 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 175 ரூபாய் 6 சதம் விற்பனைப் பெறுமதி 184 ரூபாய் 34 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 47 ரூபாய் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 2 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 2 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.