அம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மாப்பள்ளிவாசல் நிர்வாகசபை மற்றும் உலமா சபையினரின் ஏற்பாட்டில் இன்று இஸ்ரேலுக்கெதிரான
குத்பா பிரசங்கமும் து ஆப் பிராத்தனையும் சாய்ந்தமருது ஜூம்மாப்பள்ளிவாசலில் நடைபெற்றது.
குத்து பா பிரசங்கத்திலும் ஜூம்மாத் தொழுகையிலும் சுமார் 2ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.