இ.போ.ச செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய பேராசிரியர் கபில பெரேரா நியமனம்

0
41

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் போக்குவரத்து, அதிவேக வீதிகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் சி.கே. கபில பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.