உரும்பிராயில் கசிப்பு விற்றவர் பொலிசாரால் கைது!

0
389

யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கசிப்பு விற்பதாக கிடைத்த ரகசிய தகவல் படி யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினை சேர்ந்த பொலிஸ் உப பரிசோதகர் மேனன் தலைமையில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் செல்வபுரத்தினை சுற்றிவளைத்து தேடியதில் கசிப்புவிற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்துள்ளனர் அவரிடம் இருந்து 4போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது மேலதிக விசாரனைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.