உயிருக்குப் போராடிய குட்டி காட்டு யானைகள் பலி!

0
15

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மீனகாயா இரவுநேர விரைவு ரயில் கல்ஓயாவில் 141ஆவது ரயில் மைல்கல் அருகே மோதியதில் ஆறு காட்டு யானைகள் கொல்லப்பட்டன.

ரயிலில் மோதி 3 நாட்களாக உதவியற்ற நிலையில் உயிருக்குப் போராடிய குட்டி காட்டு யானையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.