



உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இலவச நீரிழிவு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது
இன்று காலை ஆரம்பமான குறித்த நிகழ்வினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஜாமுனானநந்தா நாடாவெட்டி ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண நீரிழிவு சிகிச்சை பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் அரவிந்தன் ஏனைய வைத்திய நிபுணர்கள் மற்றும் யாழ்ப்பாணம் போதுன வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் நீரிழிவுக் கழக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்