மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டட வேலைகளை இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.
உலக வங்கியின் 7 கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ், புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் வி.பற்குணம் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்களும் புதிய கட்டுமானப் பணிகளின்
ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.
Home கிழக்கு செய்திகள் உலக வங்கியின் 7 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில், மட்டக்களப்பு செங்கலடி சந்தையில் புதிய நிர்மாணப்பணிகள்!