உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

0
87

குருணாகல் மீகலவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதினிகம பிரதேசத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வேதினிகம, மீகலவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.