உள்ளூராட்சி தேர்தல்: நாளை ஒன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

0
91

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக நாளைய தினம் ஒன்றுகூடவுள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலுக்கான திகதி, வேட்புமனுக்களை ஏற்கும் திகதி தொடர்பில் முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் உள்ளூராட்சித் தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.