

.கோப்பாய்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஊரெழு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ள தோடு அவ்விடத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்