எகிப்து சுற்றுப்பயணம் செல்கிறார் கோட்டா ! ‘நைல் குரூஸ்’ அனுபவத்தை அனுபவிக்கவும் ஏற்பாடு!

0
139
கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் எகிப்து செல்ல கோட்டா திட்டமிட்டுள்ளார்.ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய கோத்தா இரண்டு தடவைகள் துபாய், மியான்மர் போன்ற நாடுகளுக்கு உல்லாசப் பயணங்களுக்காக சென்றிருந்தார்.
இம்முறை எகிப்து செல்கிறார் .தனது எகிப்து பயணத்தின் போது பெரும் அனுபவமாக கருதப்படும் நைல் நதியை ஒட்டிய ‘நைல் குரூஸ்’ பயணத்தில் கோட்டாவும் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்