எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று பாராளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைய இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.
முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.