எம்.பி. குணதிலக ராஜபக்ஷ வைத்தியசாலையில்

0
90

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது, ​​ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.