எழுத்து மூலமான ஆவணங்களை தர ரணில் தயராக இருக்கவில்லை: பா.அரியநேந்திரன்

0
317

ஜனாதிபதி வாக்களிப்பில் பலர் டலஸ் அழகப்பெருமவினை நம்பவைத்து ஏமாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.