மட்டக்களப்பு ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தை சேர்ந்த இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இணைந்த உறவுகளின் இணைப்பாளரான றிஸ்வான், உதவி கல்விப் பணிப்பாளர் முபாஸ்தீன் மனித உரிமைகள் மாவட்ட விசாரணை அதிகாரி தஸிர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
