ஏறாவூர், ஹிழ்ர் பள்ளிவாசல் வீதி புனரமைப்பு பணிகள்

0
234

ஏறாவூர் – மீராகேணி பிரதேசத்திலுள்ள ஹிழ்ர் பள்ளிவாசல் வீதி ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் கொங்கிறீட் பாதையாக செப்பனிடப்படுகிறது.

குறித்த வீதியின் 515 மீற்றர் நீளமான பகுதி தற்போது செப்பனிடப்படுகின்றது.

சிறி லங்கா பொது ஜன பெரமுனகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் என்எம். சுகைப் இவ்வீதி புனரமைப்புப்பணியினை ஆரம்பித்ததுடன் மேற்பார்வை செய்துவருகிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற் கமைவாக ஓரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இந்த வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.