ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் யாழில் வெடி கொளுத்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்!

0
181

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இன்று காலை 10.05 மணிக்கு பதவியேற்றுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது கட்சித் தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதையிட்டு யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.