28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி இன்று ஆரம்பம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles