ஒரு குழு மட்டும் கடனை மறுசீரமைக்க முடியாது: நாமல்

0
133

கடன் மறுசீரமைப்பு நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபச தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தத் தீர்மானங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஒரு குழு மட்டும் கடனை மறுசீரமைக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ள அவர் மறுசீரமைப்புக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.