ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் இறுதிச்சடங்கு இன்று!

0
271

வவுனியா – குட்செட்வீதியில் இரு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கடந்த செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

அவர்களது இறுதிச்சடங்குகள் பலரது கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.

நால்வரதும் இறுதிச்சடங்குகள் குட்செட்வீதி உள்ளக வீதியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்தில் இடம்பெற்று, வெளிக்குளம் மயானத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.