எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் மாபெரும் போராட்டமொன்று
இடம்பெறவுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.