முக்கிய செய்திகள்கஞ்சா செடிகளுடன் கைதான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்! January 9, 20230201FacebookTwitterPinterestWhatsApp மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, 350 கஞ்சா செடிகளுடனும், உலோக ஸ்கானர் ஒன்றுடனும், பொலிஸ் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.