கடந்தாண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,473 பேர் உயிரிழப்பு

0
141

கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துகளில் 2,473 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 5,474 பேர் பலத்த காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதோடு, கடந்த ஆண்டு 2,377 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.