கணித-விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குக் கைகொடுக்கும் வகையில், கிழக்கு நட்புறவு ஒன்றியம் புலமைப்பரிசில்
ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, ஒன்றியத்தின்; தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.நசீர் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்;டார்.