கம்பவாரதி ஜெயராஜ் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

0
186

அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்ற கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கம்பவாரதி இ. ஜெயராஜ் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றதுள்ளது.