சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடகப்படுத்;தி, பெப்ரவரி 4ம் திகதி, மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டத்தின் ஏற்பாடுகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையே தொடர்புகள் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி
அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டனர்.