கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனாத் தொற்று குறைந்து காணப்படுகிறது: ரிபாஸ்

0
133

கடந்த இரு வாரங்களாக அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில கொரோனாத் தொற்று காணப்படவில்லை எனவும் பொது மக்கள் தடுப்பூசி ஏற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எஸ்.ரிபாஸ் தெரிவித்தார்.