கல்முனையில் குறும் பட கலைஞர்களுடனான கலந்துரையாடல்

0
204

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில், பிரதேச குறும் பட கலைஞர்களது
குறும்படம் திரையிடல், குறும்படங்களின் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது
கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது
கல்முனை பிரதேச செயலாளர் அதிசயராஜ் வழிகாட்டலில், கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன்
தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் வளவாளர்களாக பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன், கிழக்குப் பல்கலைக்கழக
சிரேஸ்ட விரிவுரையாளர் மோகனதாஸ்,தென் கிழக்குபல்கலைக்கழக பதிவாளர் கவிஞர்
சஞ்சீவிசிவகுமார் கலந்து கொண்டனர்.