கல்முனையில் சுகாதார விதிமுறையை மீறிய தனியார் நிறவனம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
கல்முனையில் சுகாதாரவிதி முறைகளைப் பின்பற்றாது ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனமே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கணேஸ்வரன் வேண்டுகோளுக்கமைய குறித்த தனியார் நிறுவனம் 14 நாட்கள் சுயதனிi தனிமைப்படுத்தப்பட்டு
பூட்டப்பட்டுள்ளதாக மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜரீன் தெரிவித்தார்.