கல்முனையில் மிக விரைவில் தடுப்பூசிகள் வழங்கப்படும்:எஸ்.அகிலன்

0
203

மிக விரைவில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, எவ்வித அச்சமுமின்றி மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.