காங்கேசந்துறை புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு!

0
156

காங்கேசந்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக
எச் எம் நிபுண தெகிகம இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் இதுவரை காங்கேசந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த கொட்டாச்சி ஓய்வுபெற்று சென்றதையடுத்து இன்று காலை 6.45 மணியளவில் மல்லாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்