காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்திக்க விரும்பாத பிரதமர், ஜனாதிபதி: சிறிநேசன்

0
144

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளையே சந்திக்க விரும்பாத ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எவ்வாறு நியாயம் பெற்றுக் கொடுப்;பார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்;வியெழுப்பியுள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.