திருகோணமலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கிழக்கு மாகாணம் திருகோணமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் இன்று கருத்து வெளியிட்டார்.
திருக்கோணேஸ்வரர் ஆலய நில ஆக்கிரமிப்பு தொடர்பிலும் இதன்போது எம்.ஏ சுமந்திரன் கருத்து வெளியிட்டார்.