காத்தான்குடியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

0
176

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களுள் ஒரு பொலிஸ் உத்தியோகததரும் இரு சிவில் பாதுகாப்பு படைவீரர்களும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இம்மாத ஆரம்பத்தில் இப்பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 32 பொலிசாருக்கு கொரோனா தொற்று உறுயானiதையடுத்து இங்கு கடமையாற்றிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருந்தனர்.

மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பொலிஸ் நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்று வருகின்றன.