காரைதீவில், சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

0
170

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில்
விழிப்புணர்வுக் கருத்தரங்கும் சுகாதார சேவையும் இடம் பெற்றது.
காரைதீவு மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு இரத்த அழுத்தம் நீரழிவு நோய் சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன