யாழ் போதனா வைத்தியசாலையில்11 மாத குழந்தை சளி காரணமாக உயிரிழந்துள்ளது
காரைநகர் பகுதியை சேர்ந்த
செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு இன்று அதிகாலை முட்டு இழுத்ததன் காரணமாக பெற்றோரால் காரைநகர் வலந்தலை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி இன்று மதியம் குழந்தை உயிரிழந்துள்ளது
மரண விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்