கால்வாய் ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

0
177

கொழும்பு, பொரளை லேக் டிரைவ் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.